நீங்கள் தேடியது "கொள்ளை"
22 Sept 2019 1:49 PM IST
தமிழகத்தில் மீண்டும் ஊடுருவிய பவாரியா கும்பல்? : 120 சவரன் நகை கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்
சென்னை நங்கநல்லூரில் 120 சவரன் நகை கொள்ளையடித்தது, பவாரியா கொள்ளைக் கும்பலின் ஒரு பிரிவான பாஹ்ரியா என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்துள்ளது.
29 Aug 2019 10:26 AM IST
செல்போன் சிக்னல் மூலம் சிக்கிய பிரபல கொள்ளையன்
கோவையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல கொள்ளை கும்பல் தலைவன் மலைச்சாமியை, செல்போன் சிக்னலை வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.