நீங்கள் தேடியது "கண்ணீர்"
23 Jan 2019 10:57 AM IST
கிணற்றில் தவறிவிழுந்து காளை பலி - கண்ணீர்விட்டு அழுத கிராம மக்கள்
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நடைபெற்ற எருது விடும் விழாவின்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் காளை கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
5 Dec 2018 4:35 PM IST
பெற்ற தாயை தனி அறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்த மகன்
சென்னையில் பெற்ற தாயை தனி அறையில் பூட்டி வைத்து உணவளிக்காமல் மகனே கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...
23 Jun 2018 8:46 AM IST
திமுக ஆட்சியில் தண்ணீர் கிடைக்கவில்லை, கண்ணீர் தான் கிடைத்தது - தினகரன் குற்றச்சாட்டு
திமுக ஆட்சிக் காலத்தில் தண்ணீர் கிடைக்கவில்லை, கண்ணீர் தான் கிடைத்தது என அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
22 Jun 2018 1:20 PM IST
"குரு சிஸ்யாஸ்" என்று பதிவிட்ட ஏ.ஆர்.ரகுமான்
பணியிடை மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியரை பிரிய மனமில்லாமல் மாணவர்கள் நடத்திய போராட்டம் குறித்து அனைவரும் பேசி வரும் நிலையில், இது குறித்த செய்தியை இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதள பக்கத்தில் "குரு சிஸ்யாஸ்" என்று பகிர்ந்துள்ளார்.
22 Jun 2018 1:16 PM IST
ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையேயான பந்தம் நெகிழ வைத்துள்ளது - ஹிருத்திக் ரோஷன்
ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையேயான பந்தம் தனது உள்ளத்தை நெகிழ வைத்துள்ளதாக இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.
21 Jun 2018 2:16 PM IST
பணியிட மாற்றம் பெற்ற ஆசிரியர்கள் : வழியனுப்ப மறுத்து கெஞ்சி அழுத மாணவர்கள்
திருவள்ளூரில், இரு ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்றுச் சென்றதை ஏற்காத மாணவர்கள் அவர்களை அனுப்ப மறுத்து கட்டிப்பிடித்து கெஞ்சிய காட்சி அனைவரையும் நெகிழச் செய்தது.



