நீங்கள் தேடியது "அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்"
6 Feb 2020 1:52 PM IST
"டேய் வாடா, என் செருப்ப கழட்டுடா!" சிறுவனை அழைத்த திண்டுக்கல் சீனிவாசன்
நீலகிரி மாவட்டம் , முதுமலை சரணாலயத்தில் யானைகளுக்கான நலவாழ்வு முகாமை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார்.
21 Nov 2019 7:14 PM IST
"உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் எங்களுக்கு நஷ்டம்" - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் எங்களுக்கு நஷ்டம் என்று கூறியுள்ளார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
24 Feb 2019 2:18 AM IST
"நேரில் வந்து பார்க்காமல் போனில் பேசினால் எப்படி?" - நகராட்சி ஆணையரை கடிந்து கொண்ட அமைச்சர்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நகராட்சி ஆணையரை கடுமையாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
29 Dec 2018 7:33 PM IST
ஏளனமாக பேசுவது செந்தில் பாலாஜிக்கு கை வந்த கலை - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
தங்களை, ஏளனமாக பேசுவது செந்தில் பாலாஜிக்கு கை வந்த கலை என்றும், கூவத்தூர் விடுதியில் நடந்த சம்பவத்திற்க்கு செந்தில் பாலாஜி நேரில் பார்த்த சாட்சி, இல்லை என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
1 Dec 2018 2:15 AM IST
"கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்ற நடவடிக்கை" - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
கொடைக்கானல் பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.