நீங்கள் தேடியது "Young"

பெண் போலீசாரை வீடியோ எடுத்து டிக் டாக் : 19 வயது இளைஞர் சிறையில் அடைப்பு
18 Feb 2020 10:25 PM GMT

பெண் போலீசாரை வீடியோ எடுத்து டிக் டாக் : 19 வயது இளைஞர் சிறையில் அடைப்பு

திருச்சி மாவட்டம், லால்குடியில் பெண் போலீசாரை வீடியோ எடுத்து, டிக் டாக்கில் பதிவிட்ட இளைஞர், கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது
18 Feb 2020 9:00 PM GMT

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திரா : காளை முட்டியதில் 27 வயது இளைஞர் உயிரிழப்பு
12 Jan 2020 12:17 PM GMT

ஆந்திரா : காளை முட்டியதில் 27 வயது இளைஞர் உயிரிழப்பு

ஆந்திராவில் நடைபெற்ற மாடி பிடிக்கும் போட்டியில் காளை முட்டியதில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்
17 July 2019 11:56 AM GMT

மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்

கடனை திருப்பி கேட்ட தகராறில், மைத்துனரை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

ஜனநாயகத்தை நிலைநாட்ட இளைஞர்கள் அரசியலுக்கு வாருங்கள் - கேரள மாநில ஆளுநர் சதாசிவம்
23 Feb 2019 9:11 PM GMT

"ஜனநாயகத்தை நிலைநாட்ட இளைஞர்கள் அரசியலுக்கு வாருங்கள்" - கேரள மாநில ஆளுநர் சதாசிவம்

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், தேசிய அளவிலான மாணவர் நாடாளுமன்றம் நடைபெற்றது.

சென்னை ஏ.டி.ஜி.பி அலுவலகத்தில் இளம் காவலர் தற்கொலை
3 Feb 2019 2:44 AM GMT

சென்னை ஏ.டி.ஜி.பி அலுவலகத்தில் இளம் காவலர் தற்கொலை

சென்னை ஏ.டி.ஜி.பி அலுவலகத்தில் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.