நீங்கள் தேடியது "Work Pressure"

செலவை குறைத்து வருவாயை பெருக்க காக்னிசன்ட் முடிவு
1 Nov 2019 9:03 AM GMT

செலவை குறைத்து வருவாயை பெருக்க காக்னிசன்ட் முடிவு

செலவை குறைக்கும் காக்னிசன்ட் நிறுவனத்தின் நடவடிக்கையால் இந்திய மென்பொருள் வல்லுநர்கள் அதிகளவில் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

மின் கோபுரத்தில் ஏறி ஓட்டுநர் தற்கொலை மிரட்டல்...
2 May 2019 2:27 PM GMT

மின் கோபுரத்தில் ஏறி ஓட்டுநர் தற்கொலை மிரட்டல்...

மதுரை கே.புதூர் அரசு போக்குவரத்து பணிமனையில், பேருந்து ஓட்டுநர் 50 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவலர் தற்கொலைக்கு காதல் விவகாரம் காரணமா...?
25 April 2019 4:50 AM GMT

காவலர் தற்கொலைக்கு காதல் விவகாரம் காரணமா...?

21 நாட்கள் விடுப்பில் வீட்டுக்கு இருந்த காவலர் ஒருவர் பணிக்கு திரும்பிய அன்றே, துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுகொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
24 April 2019 7:13 AM GMT

பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மணிமுத்தாறு 9-வது பட்டாலியன் காவலர் ஒருவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுகொண்டு தற்கொலை.

திருமண நாள், பிறந்த நாளுக்கு காவலர்களுக்கு விடுமுறை தர முடிவு - வனிதா, வேலூர் சரக டி.ஐ.ஜி
31 Dec 2018 11:49 AM GMT

திருமண நாள், பிறந்த நாளுக்கு காவலர்களுக்கு விடுமுறை தர முடிவு - வனிதா, வேலூர் சரக டி.ஐ.ஜி

போலீஸாரின் மன அழுத்தத்தை குறைக்க உளவியல் ரீதியான பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களது திருமண நாள், பிறந்த நாளுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வேலூர் சரக டி.ஐ.ஜி., வனிதா தெரிவித்தார்.