நீங்கள் தேடியது "Women Entry"

சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க கூடாது - கேரள எதிர்கட்சி தலைவர் சென்னிதாலா வலியுறுத்தல்
15 Nov 2019 2:42 AM GMT

"சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க கூடாது" - கேரள எதிர்கட்சி தலைவர் சென்னிதாலா வலியுறுத்தல்

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் காவல்துறையை பயன்படுத்தி சபரிமலைக்கு பெண்களை அழைத்து செல்ல கேரள அரசு முயற்சிக்க கூடாது என கேரள எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் 100 பெண்கள் தரிசனம் செய்துள்ளனர் - அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்
17 Jan 2019 7:21 PM GMT

சபரிமலையில் 100 பெண்கள் தரிசனம் செய்துள்ளனர் - அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்

சபரிமலை ஐயப்பன் கோவிலில், சுமார் நூறு பெண்கள் தரிசனம் செய்திருக்க வாய்ப்பிருப்பதாக கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

சபரிமலை விவகாரம்  : சென்னையில் உள்ள கேரள சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகம் மீது கல்வீச்சு
3 Jan 2019 5:22 AM GMT

சபரிமலை விவகாரம் : சென்னையில் உள்ள கேரள சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகம் மீது கல்வீச்சு

சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கீரிம்ஸ் சாலையில் உள்ள கேரளா சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தின் கண்ணாடியை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியது.

சபரிமலை விவகாரம் : கேரள ஆளுநரின் தமிழக வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
3 Jan 2019 5:17 AM GMT

சபரிமலை விவகாரம் : கேரள ஆளுநரின் தமிழக வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

சபரிமலையில் இரண்டு இளம்பெண்கள் தரிசனம் செய்த விவகாரத்தில் ஈரோடு மாவட்டம் காடப்பநல்லூரில் உள்ள கேரளா ஆளுநர் சதாசிவத்தின் வீட்டை, விசுவ ஹிந்து பரீஷத் அமைப்பினர் முற்றுகையிட போவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சபரிமலையில் 2  பெண்கள் தரிசனம் - கண்டன ஆர்ப்பாட்டம் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு
2 Jan 2019 8:56 PM GMT

சபரிமலையில் 2 பெண்கள் தரிசனம் - கண்டன ஆர்ப்பாட்டம் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு

சபரிமலை கோயிலுக்குள் 2 பெண்கள் நுழைந்து தரிசனம் செய்ததை கண்டித்து சென்னை பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெண்கள் சபரிமலைக்கு சென்றதற்கு எதிர்ப்பு : இருமுடியை இறக்கி வைத்து ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம்
2 Jan 2019 1:34 PM GMT

பெண்கள் சபரிமலைக்கு சென்றதற்கு எதிர்ப்பு : இருமுடியை இறக்கி வைத்து ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம்

சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து எரிமேலி சாஸ்தா கோயிலில் இருமுடியை இறக்கி வைத்து ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சபரிமலை விவகாரம் : கேரள சட்டப்பேரவையில் கடும் அமளி
12 Dec 2018 7:27 AM GMT

சபரிமலை விவகாரம் : கேரள சட்டப்பேரவையில் கடும் அமளி

சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கேரள அரசுக்கு, அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

சபரிமலையில் போராட்டம் நடத்த அனுமதியில்லை - கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
27 Nov 2018 7:33 PM GMT

"சபரிமலையில் போராட்டம் நடத்த அனுமதியில்லை" - கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

சபரிமலையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதியில்லை என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
27 Nov 2018 6:35 AM GMT

சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து : 15 பேர் காயம்
22 Nov 2018 6:40 AM GMT

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து : 15 பேர் காயம்

சத்தியமங்கலம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன், தலை கீழாக கவிழ்ந்தது.

பாஜக-வின் பி-டீம் காங்கிரஸ் - கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் குற்றச்சாட்டு
21 Nov 2018 5:22 AM GMT

பாஜக-வின் பி-டீம் காங்கிரஸ் - கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் குற்றச்சாட்டு

பாஜகவின் 'பி டீமாக' காங்கிரஸ் கட்சி செயல்படுவதாக கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

சபரிமலை வழக்கு - ஜன. 22ல் விசாரணை
13 Nov 2018 2:03 PM GMT

சபரிமலை வழக்கு - ஜன. 22ல் விசாரணை

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரி தொடரப்பட்ட மனுக்கள், வரும் ஜனவரி 22-ம் தேதி திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.