நீங்கள் தேடியது "Whatsapp Video"

சர்ச்சை வாட்ஸ்அப் ஆடியோ விவகாரம் : நடவடிக்கை கோரி 22 கிராமமக்கள் சாலைமறியல்
20 April 2019 2:28 PM IST

சர்ச்சை வாட்ஸ்அப் ஆடியோ விவகாரம் : நடவடிக்கை கோரி 22 கிராமமக்கள் சாலைமறியல்

அறந்தாங்கி அடுத்த ஏம்பலில் 22 கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பொன்னமராவதி மோதல் : 1000 பேர் மீது வழக்கு பதிவு
20 April 2019 1:02 PM IST

பொன்னமராவதி மோதல் : 1000 பேர் மீது வழக்கு பதிவு

பொன்னமராவதி மோதல் தொடர்பாக 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொன்னமராவதி மோதல் : 49 கிராமங்களில் நீடிக்கும் 144 தடை உத்தரவு
20 April 2019 12:48 PM IST

பொன்னமராவதி மோதல் : 49 கிராமங்களில் நீடிக்கும் 144 தடை உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உள்பட பதற்றமான சில இடங்களுக்கு நகரப்பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர் வெட்டி கொலை : பரபரப்பு வீடியோ காட்சிகள்
23 Oct 2018 4:16 PM IST

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர் வெட்டி கொலை : பரபரப்பு வீடியோ காட்சிகள்

சென்னை ஐஸ்ஹவுஸில் நேற்று இரவு, காங்கிரஸ் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் அப்பாஸ் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஓடும் ரயில் படியில் இருந்து விழுந்த இளம்பெண் : வெளியான பரபரப்பு காட்சிகள்
3 Oct 2018 12:06 PM IST

ஓடும் ரயில் படியில் இருந்து விழுந்த இளம்பெண் : வெளியான பரபரப்பு காட்சிகள்

ரயில் படியில் பயணம் செய்த பெண் தவறி விழுந்த பரபரப்பு காட்சிகள் இணையதளத்தில் பரவி வருகிறது.

லஞ்சம் வாங்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதபடைக்கு மாற்றம்
18 Sept 2018 5:43 PM IST

லஞ்சம் வாங்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதபடைக்கு மாற்றம்

லாரியை வழிமறித்து லஞ்சம் வாங்கியதாக போக்குவரத்து உதவி ஆய்வாளர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முக்கொம்பில் மதகுகள் உடைப்பு சரி செய்யப்பட்டு - அமைச்சர் துரைக்கண்ணு
9 Sept 2018 2:30 AM IST

முக்கொம்பில் மதகுகள் உடைப்பு சரி செய்யப்பட்டு - அமைச்சர் துரைக்கண்ணு

முக்கொம்பில் மதகுகள் உடைப்பு சரி செய்யப்பட்டு, இன்று முதல் டெல்டா மாவட்ட சாகுபடிகளுக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.