நீங்கள் தேடியது "Water for Agriculture"

ஏரியில் கொட்டப்படும் குப்பைகள் : விவசாய கிணறு, நீர் நிலைகள் பாதிப்பு -  விவசாயிகள் வேதனை
18 July 2019 8:41 AM GMT

ஏரியில் கொட்டப்படும் குப்பைகள் : விவசாய கிணறு, நீர் நிலைகள் பாதிப்பு - விவசாயிகள் வேதனை

ராசிபுரத்தில் நீர் ஆதாரமாக விளங்கும் ஏரியில் நகராட்சி குப்பைகளை கொட்டி வருவதால், விவசாய கிணறு மற்றும் நீர் நிலைகள் பாதிக்கப்பட்டு, விவசாயம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

விவசாயத்தை விட்டு விடுங்கள் - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு
22 Jan 2019 1:37 AM GMT

"விவசாயத்தை விட்டு விடுங்கள்" - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு

பருவமழை பொய்த்து வருவதால் இனி விவசாயத்தை நம்பி ஒருபயனும் இல்லை என்றும் சிவகங்கை பகுதி மக்கள் விவசாயத்தை கைவிட்டு விடுங்கள் எனவும் அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.

3 அமைச்சர்கள் தலையில் சத்தியம் செய்து சொல்கிறேன், கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை - முத்தரசன்
17 Sep 2018 8:37 PM GMT

3 அமைச்சர்கள் தலையில் சத்தியம் செய்து சொல்கிறேன், கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை - முத்தரசன்

காவிரி நீர் கடைமடைக்கு வரவில்லை என்பதை 3 அமைச்சர்கள் தலையில் சத்தியம் செய்து சொல்கிறேன் என்று இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.