நீங்கள் தேடியது "Virus Effect"
25 March 2020 1:50 PM IST
வரும் 27,28 தேதிகளில் கோயம்பேடு சந்தை விடுமுறை
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வருகிற 27, 28 ஆகிய இரு தினங்கள் விடுமுறை என காய்கறி வியாபாரிகள் நல சங்க தலைவர் முத்துகுமார் அறிவித்துள்ளார்.
24 March 2020 2:02 PM IST
மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு சட்டப்பேரவையில் கைதட்டி நன்றி
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, சட்டப்பேரவையில் கரவொலி எழுப்பி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
24 March 2020 8:12 AM IST
144 தடை உத்தரவு எதிரொலி - காய்கறிகளை வாங்க அலைமோதிய கூட்டம்
144 தடை உத்தரவை தொடர்ந்து சென்னையில் உள்ள காய்கறி அங்காடிகளில், காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.
12 March 2020 6:56 PM IST
டெல்லியில் மார்ச் 31 வரை பள்ளி, கல்லூரிகள் மூடல் - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் வரும் 31 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் மூடப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.



