144 தடை உத்தரவு எதிரொலி - காய்கறிகளை வாங்க அலைமோதிய கூட்டம்
144 தடை உத்தரவை தொடர்ந்து சென்னையில் உள்ள காய்கறி அங்காடிகளில், காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.
144 தடை உத்தரவை தொடர்ந்து,சென்னையில் உள்ள காய்கறி அங்காடிகளில், காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க, மளிகை கடைகள் இயங்கும் என அறிவித்து இருந்தபோதிலும், காய்கறிகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
Next Story

