நீங்கள் தேடியது "Virudhunagar district"

தனி நபர்களால் இயங்கிய நியாயவிலை கடைக்கு சீல்
20 Dec 2019 3:43 AM GMT

தனி நபர்களால் இயங்கிய நியாயவிலை கடைக்கு சீல்

அருப்புக்கோட்டையில் விற்பணையாளர் இன்றி தனிபட்ட நபர்களால் இயங்கிய நியாயவிலை கடை வட்ட வழங்கல் அலுவலரால் சீல் வைக்கப்பட்டது.

ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகை கொள்ளை : திடீர் ஆடம்பரத்தால் சிக்கி கொண்ட திருடன்
13 Dec 2019 4:10 AM GMT

ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகை கொள்ளை : திடீர் ஆடம்பரத்தால் சிக்கி கொண்ட திருடன்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மலையடிபட்டி காமராஜர்புரம் பகுதியில் பலசரக்கு வியாபாரி தவமணி என்பவரது வீட்டியில் இருந்த ஒன்றரை லட்சம் மதிப்புள்ள தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்காதல் விவகாரம் - தம்பிக்கு விஷம் கொடுத்த அக்கா
25 Jun 2018 6:49 AM GMT

கள்ளக்காதல் விவகாரம் - தம்பிக்கு விஷம் கொடுத்த அக்கா

கள்ளக்காதலை தட்டிக் கேட்ட தம்பிக்கு சகோதரியே விஷம் கொடுத்த அதிர்ச்சி விருதுநகர் மாவட்டத்தையே உலுக்கியிருக்கிறது.