நீங்கள் தேடியது "virudhunagar corona update"
27 Jun 2020 8:42 AM IST
"கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க தனி வார்டு" - விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் தகவல்
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
22 Jun 2020 7:45 AM IST
கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்தவர் தப்பியோட்டம் - 2 மணி நேரத்தில் மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்த போலீசார்
விருதுநகர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிக்சை பெற்றுவந்த நபர் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

