நீங்கள் தேடியது "Vijayadasami"

விஜயதசமி நாளில் 2,754 மாணவர்கள் சேர்க்கை
14 Oct 2019 9:52 AM GMT

விஜயதசமி நாளில் 2,754 மாணவர்கள் சேர்க்கை

விஜயதசமி நாளில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2 ஆயிரத்து 754 குழந்தைகள் சேர்ந்ததாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.