நீங்கள் தேடியது "Vijay 64"

விஜய் 64 போஸ்டர் : ஜன.1ல் வெளியாக வாய்ப்பு
21 Nov 2019 4:40 AM GMT

விஜய் 64 போஸ்டர் : ஜன.1ல் வெளியாக வாய்ப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரக்கூடிய 'விஜய்-64' படத்தின் பெயர் மற்றும் முதல் போஸ்டர் காட்சி 2020 ஆம் ஆண்டின் ஆங்கிலப் புத்தாண்டு நாளன்று வெளியிட வாய்ப்புள்ளதாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார்?
13 Nov 2019 3:17 PM GMT

விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார்?

பிகில் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் -64  படப்பிடிப்பில் மாளவிகா மோகனன்
7 Nov 2019 5:11 AM GMT

'விஜய் -64 ' படப்பிடிப்பில் மாளவிகா மோகனன்

'விஜய் -64 'படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது.

புதிய களம் - புதிய ஸ்டைலில் விஜய்...
23 Oct 2019 5:33 AM GMT

புதிய களம் - புதிய ஸ்டைலில் விஜய்...

விஜய்யின் 64-வது படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படாத நிலையில், இந்த படம் புதிய களத்தில், புதிய ஸ்டைலில் உருவாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.