'விஜய் -64 ' படப்பிடிப்பில் மாளவிகா மோகனன்

'விஜய் -64 'படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது.
விஜய் -64  படப்பிடிப்பில் மாளவிகா மோகனன்
x
'விஜய் -64 ' படத்தின்  இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதற்காக தான் டெல்லி சென்றுள்ளதாக நடிகை  மாளவிகா மோகனன் டிவிட்டர் பதவில் தெரிவித்துள்ளார். பேட்ட  திரைப்படத்தில் மாளவிகா மோகனன் தற்போது 'விஜய் -64 ' படபிடிப்பில் தீவிரமாக உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்