புதிய களம் - புதிய ஸ்டைலில் விஜய்...

விஜய்யின் 64-வது படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படாத நிலையில், இந்த படம் புதிய களத்தில், புதிய ஸ்டைலில் உருவாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிய களம் - புதிய ஸ்டைலில் விஜய்...
x
விஜய்யின் 64-வது படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படாத நிலையில், இந்த படம் புதிய களத்தில், புதிய ஸ்டைலில் உருவாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷி கன்னா, மாளவிகா மோகனன் ஆகிய இரு கதாநாயகிகள்  நடிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்