நீங்கள் தேடியது "veterinary hospital"

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா : இடத்தை ஆய்வு செய்த அமைச்சர், அதிகாரிகள்
26 Nov 2019 7:06 PM GMT

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா : இடத்தை ஆய்வு செய்த அமைச்சர், அதிகாரிகள்

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமையவுள்ள இடத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

(27/04/2019) கல்லூரி வாசல் : +2 முடித்த பிறகு என்ன படிக்கலாம்?
27 April 2019 2:29 PM GMT

(27/04/2019) கல்லூரி வாசல் : +2 முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

கலை, அறிவியல் படிப்புகள் விளக்கம் அளிக்கிறார், முனைவர் ராவணன்

(26/04/2019) கல்லூரி வாசல் : +2 முடித்த பிறகு என்ன படிக்கலாம்?
26 April 2019 1:30 PM GMT

(26/04/2019) கல்லூரி வாசல் : +2 முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

பொறியியல், தொழில் நுட்ப படிப்புகள் விளக்கம் அளிக்கிறார் கல்வியாளர் ஸ்ரீராம்

நெல்லையில் இந்தாண்டு முதல் முதுநிலை பட்டப்படிப்பு - கால்நடை மருத்துவ பல்கலை. துணைவேந்தர் தகவல்
25 April 2019 11:23 AM GMT

"நெல்லையில் இந்தாண்டு முதல் முதுநிலை பட்டப்படிப்பு" - கால்நடை மருத்துவ பல்கலை. துணைவேந்தர் தகவல்

கால்நடை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தமிழக கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே முதல்முறையாக யானைகளுக்கான முதல் மருத்துவமனை திறப்பு
19 Nov 2018 9:42 AM GMT

இந்தியாவிலேயே முதல்முறையாக யானைகளுக்கான முதல் மருத்துவமனை திறப்பு

யானைகளுக்கான மருத்துவமனை, இந்தியாவிலேயே முதல்முறையாக உத்தர பிரதேச மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ளது.