நீங்கள் தேடியது "Venkatesan"

மத்திய தொல்லியியல் பட்டயப்படிப்பு விவகாரத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு - உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு
8 Oct 2020 8:09 AM GMT

மத்திய தொல்லியியல் பட்டயப்படிப்பு விவகாரத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு - உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு

செம்மொழியான தமிழை புறக்கணித்து மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்புக்கான அறிவிப்பு வெளியிட்டதை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது

ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை முதற்கட்ட அகழாய்வு பணி துவக்கம்
25 May 2020 7:15 AM GMT

ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை முதற்கட்ட அகழாய்வு பணி துவக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் அகழாய்வு பணிகள் தொடங்கி உள்ளது. முதல் முறையாக மாநில அரசு சார்பாக இந்த அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

கீழடியை திசை திருப்பவே ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் -  மதுரை எம்பி வெங்கடேஷன் குற்றச்சாட்டு
9 Feb 2020 8:01 PM GMT

"கீழடியை திசை திருப்பவே ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்" - மதுரை எம்பி வெங்கடேஷன் குற்றச்சாட்டு

கீழடியை திசை திருப்பவே ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மதுரை எம்.பி. வெங்கடேஷன் குற்றம் சாட்டியுள்ளார்.

ரயில்வே பணிகளில் அந்தந்த மாநிலத்துக்கு முன்னுரிமை : நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்
18 Sep 2019 8:43 PM GMT

ரயில்வே பணிகளில் அந்தந்த மாநிலத்துக்கு முன்னுரிமை : நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

ரயில்வே பணிகளில் அந்தந்த மாநிலத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தினார்.

புதுவண்ணாரப்பேட்டையில் 5000 தலைப்புகள்... 5 லட்சம் நூல்கள்... களைகட்டும் புத்தக கண்காட்சி...
2 Aug 2019 3:31 AM GMT

புதுவண்ணாரப்பேட்டையில் 5000 தலைப்புகள்... 5 லட்சம் நூல்கள்... களைகட்டும் புத்தக கண்காட்சி...

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில், நடைபெறும் புத்தக கண் காட்சியை ஏராளமானோர் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.

புதிய கல்விக் கொள்கை : அவையில் அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் - சு. வெங்கடேசன்
26 July 2019 6:35 AM GMT

புதிய கல்விக் கொள்கை : "அவையில் அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்" - சு. வெங்கடேசன்

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மக்களவை​யில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய, சு. வெங்கடேசன், இது தொடர்பாக மக்களிடம் அரசு கருத்து கேட்கிறதா என அவைக்கு, மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரினார்.