நீங்கள் தேடியது "Vellore Election Results"

வேலூரில் திமுகவுக்கு கிடைத்தது தோல்வி - தமிழிசை
12 Aug 2019 7:38 AM GMT

வேலூரில் திமுகவுக்கு கிடைத்தது தோல்வி - தமிழிசை

வேலூர் தேர்தலில் திமுக தோல்வி அடைந்து விட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திமுகவுக்கு வெற்றியும் இல்லை, அதிமுகவுக்கு தோல்வியும் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ
10 Aug 2019 11:56 AM GMT

திமுகவுக்கு வெற்றியும் இல்லை, அதிமுகவுக்கு தோல்வியும் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

திமுகவிற்கு வெற்றியும் இல்லை, அதிமுகவுக்கு தோல்வியும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் - சுப்ரமணிய சாமி
9 Aug 2019 9:36 PM GMT

"2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்" - சுப்ரமணிய சாமி

2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில், திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.