"2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்" - சுப்ரமணிய சாமி

2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில், திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
x
2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில்,  திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காஷ்மீர் விவகாரத்தில் நாடு முழுவதும் ஆதரவு பெருகி உள்ளதாகவும், அது பாஜகவுக்கும் மோடிக்கும் கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்