வேலூரில் திமுகவுக்கு கிடைத்தது தோல்வி - தமிழிசை

வேலூர் தேர்தலில் திமுக தோல்வி அடைந்து விட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
x
வேலூர் தேர்தலில் திமுக தோல்வி அடைந்து விட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மோடியை எதிர்த்து கேள்வி கேட்கும் வைகோவால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோரிடம் ஏன் கேள்வி கேட்க முடியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்ப்பவர்களையும் தாயுள்ளத்தோடு அரவணைத்து  செல்பவர் மோடி என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்