நீங்கள் தேடியது "Vanni Arasu"
10 April 2019 2:48 PM IST
உப்பளத்தில் வாக்கு சேகரித்த தமிழிசை...
பா.ஜ.க. வேட்பாளர் தூத்துக்குடி தொகுதி தமிழிசை உப்பளத் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.
10 April 2019 10:40 AM IST
நீ்ட் தேர்வு எழுதித்தான் தமிழிசை மருத்துவர் ஆனாரா? - தமிமுன் அன்சாரி கேள்வி
பாஜக மாநிலத் தலைவராக உள்ள தமிழிசை சவுந்திரராஜன், நீட் தேர்வு எழுதித்தான் மருத்துவரானாரா என தமிமுன் அன்சாரி கேள்வி
26 March 2019 1:54 PM IST
குப்பைகளை அகற்றி பிரசாரத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான்
திண்டுக்கல் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூர் அலிகான் தெருவில் இருந்த குப்பைகளை அகற்றி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
8 Dec 2018 2:25 AM IST
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்போம் - இடதுசாரி தலைவர்கள்
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை இடதுசாரிகள் இணைந்து தோற்கடிக்கும் என முத்தரசன் மற்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளனர்.
6 Dec 2018 10:56 AM IST
வைகோவின் கோபம், என் மீதா? வன்னிஅரசு மீதா? - திருமாவளவன்
வன்னிஅரசு வெளியிட்ட கருத்து மற்றும் வைகோ பேச்சு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
6 Dec 2018 4:37 AM IST
வைகோ உருவபொம்மையை எரிக்க முயன்ற பாஜகவினர்...
திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு வைகோவின் உருவபொம்மையை எரிக்க முயன்ற பாஜகவினர்.