நீங்கள் தேடியது "uttar pradesh clashes"

யோகி ஆதித்யநாத் வருகைக்கு எதிர்ப்பு  சமாஜ்வாதி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
6 Dec 2021 3:44 AM IST

யோகி ஆதித்யநாத் வருகைக்கு எதிர்ப்பு சமாஜ்வாதி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

உத்தரபிரதேசம் மாநிலம் சண்தௌலி (CHANDAULI) மாவட்டத்தில் சமாஜ்வாதி கட்சியினர் நடத்திய போராட்டத்தில், தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமம் : லக்னோ-டெல்லி நெடுஞ்சாலையில் பாதிப்பு
21 Oct 2021 3:48 PM IST

வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமம் : லக்னோ-டெல்லி நெடுஞ்சாலையில் பாதிப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், மொராதாபாத் அருகே வெள்ளத்தில் பேருந்து சிக்கி கொண்டதால் பேருந்தை மக்கள் ஒன்றிணைந்து தள்ளி கரை சேர்ந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.

காவி கொடியை அகற்றி புத்த கொடி : புத்த திருவிழாவின் போது கலவரம்  - கற்களை வீசி இருதரப்பினர் மோதல்
21 Oct 2021 3:45 PM IST

காவி கொடியை அகற்றி புத்த கொடி : "புத்த திருவிழாவின் போது கலவரம் " - கற்களை வீசி இருதரப்பினர் மோதல்

உத்தர பிரதேச மாநிலம் ஃபருகாபாத்தில் புத்த திருவிழாவின் போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

உத்தரபிரதேச துணை முதல்வருக்கு கருப்பு கொடி - நிகழ்ச்சிக்கு செல்லும்போது விவசாயிகள் எதிர்ப்பு
3 Oct 2021 11:29 PM IST

உத்தரபிரதேச துணை முதல்வருக்கு கருப்பு கொடி - நிகழ்ச்சிக்கு செல்லும்போது விவசாயிகள் எதிர்ப்பு

உத்தரபிரதேச துணை முதலமைச்சரின் கார், விவசாயிகளின் கூட்டத்திற்கு நடுவே சென்று விபத்து ஏற்படுத்தியதால், வன்முறை வெடித்தது.