வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமம் : லக்னோ-டெல்லி நெடுஞ்சாலையில் பாதிப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், மொராதாபாத் அருகே வெள்ளத்தில் பேருந்து சிக்கி கொண்டதால் பேருந்தை மக்கள் ஒன்றிணைந்து தள்ளி கரை சேர்ந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.
வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமம் : லக்னோ-டெல்லி நெடுஞ்சாலையில் பாதிப்பு
x
உத்தர பிரதேச மாநிலத்தில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், மொராதாபாத் அருகே வெள்ளத்தில் பேருந்து சிக்கி கொண்டதால் பேருந்தை மக்கள் ஒன்றிணைந்து தள்ளி கரை சேர்ந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. லக்னோ- டெல்லி நெடுஞ்சாலையில் கரைபுரண்டோடும் வெள்ளம் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் நிலை ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்