நீங்கள் தேடியது "TTF Vasan Biker"

நீதிமன்றத்தில் சரணடைந்தார் TTF வாசன்!
27 Sep 2022 7:21 PM GMT

நீதிமன்றத்தில் சரணடைந்தார் TTF வாசன்!

கோவையில் அதிவேகமாக பைக் ஓட்டியதாக வந்த புகாரின் பேரில் டிடிஎப் வாசன் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.