எனக்கு ரொம்ப ரொம்ப வருத்தம்.. "பசங்கள Mass-ஆ உட்கார வைக்கணும்" - டிடிஎஃப் வாசனின் அதிரடி பேட்டி

x

ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது வருத்தம் அளித்ததாக டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார். புதுமுகங்கள் நடிப்பில் வெளியான என்ஜாய் திரைப்படத்தை பார்த்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் எது சொன்னாலும் தப்பாகவே எடுத்துக்கொள்ளப்படுவதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்