TTF வாசனை பார்க்க வந்த ரசிகர்களை ரவுண்டு கட்டிய போலீஸ்... பாய்ந்த பல வழக்குகள்

x

கடலூர், புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குநர் ஒருவரின் அலுவலகத்தை திறக்க வந்த யூடியூபர் டிடிஎஃப் வாசனை பார்க்க ஏராளமானோர் குவிந்த நிலையில், போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர். அந்த காட்சிகளை பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்