நீங்கள் தேடியது "topped"

ஐஎம்டிபி பிரபலமான இந்தியப் திரைப்படம்.. விஜயின் மாஸ்டர் திரைப்படம் முதலிடம்
13 Jun 2021 4:27 PM IST

ஐஎம்டிபி பிரபலமான இந்தியப் திரைப்படம்.. விஜயின் மாஸ்டர் திரைப்படம் முதலிடம்

ஐஎம்டிபி வெளியிட்டுள்ள பிரபலமான இந்தியப் திரைப்படங்கள் பட்டியலில், விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது.

சாலை விபத்துகளில் உயிரிழக்கும் பாதசாரிகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்...
1 Oct 2018 12:37 PM IST

சாலை விபத்துகளில் உயிரிழக்கும் பாதசாரிகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்...

சாலை விபத்துகளில் உயிரிழக்கும் பாதசாரிகளின் எண்ணிக்கையில், இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இறந்தவர் பெயர் நீக்கத்தில் திருவாரூர் முதலிடம்
23 Sept 2018 10:29 PM IST

இறந்தவர் பெயர் நீக்கத்தில் திருவாரூர் முதலிடம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறப்பு தேர்தல் பார்வையாளர் வள்ளலார் தலைமையில் நடைபெற்றது.

சமூக மூலதனம் மற்றும் காவல் துறை செயல்பாடுகளில் தமிழகம் முதலிடம்
7 Aug 2018 11:56 AM IST

சமூக மூலதனம் மற்றும் காவல் துறை செயல்பாடுகளில் தமிழகம் முதலிடம்

பெங்களூரை சேர்ந்த பொது விவகாரங்களுக்கான மையம் சமூக மூலதனம் மற்றும் காவல் துறை செயல்பாடுகளில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.