நீங்கள் தேடியது "TNPSC Group 4 Exam Scam"

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு - குவியும் புகார்கள்
30 Jan 2020 3:20 AM GMT

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு - குவியும் புகார்கள்

மொத்தம் 9 ஆயிரத்து 500 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் வெளியாகியுள்ள முறைகேடுகளும், அதன் பின்னணியில் கைமாறியுள்ள பல கோடி ரூபாய் லஞ்சமும், தமிழகத்தில் கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

குரூப்-4 தேர்வு ரத்தாக வாய்ப்பு : அதிகரிக்கும் கைது எண்ணிக்கையால் திருப்பம்
28 Jan 2020 6:48 AM GMT

குரூப்-4 தேர்வு ரத்தாக வாய்ப்பு : அதிகரிக்கும் கைது எண்ணிக்கையால் திருப்பம்

குரூப்-4 தேர்வை ஒட்டு மொத்தமாக ரத்து செய்வது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் : இடைத் தரகரை நெல்லையில் கைது செய்த சிபிசிஐடி போலீசார்
25 Jan 2020 6:05 PM GMT

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் : இடைத் தரகரை நெல்லையில் கைது செய்த சிபிசிஐடி போலீசார்

குரூப்-4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே இடைத்தரகர் ஐயப்பன் என்பவரை கைது செய்த சிபிசிஐடி போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .