டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு - குவியும் புகார்கள்

மொத்தம் 9 ஆயிரத்து 500 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் வெளியாகியுள்ள முறைகேடுகளும், அதன் பின்னணியில் கைமாறியுள்ள பல கோடி ரூபாய் லஞ்சமும், தமிழகத்தில் கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு - குவியும் புகார்கள்
x
மொத்தம் 9 ஆயிரத்து 500 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் வெளியாகியுள்ள முறைகேடுகளும், அதன் பின்னணியில் கைமாறியுள்ள பல கோடி ரூபாய் லஞ்சமும், தமிழகத்தில் கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ஒரு வாரமாக, 14க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் பலர் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குரூப்-4 தேர்வு முறைகேடுகளைத் தொடர்ந்து, குரூப் 2 ஏ , குரூப்-1 தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் குவிந்தபடி உள்ளன.  இதனால் தேர்வாணையத்திற்கும், தமிழக அரசுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்