நீங்கள் தேடியது "Tik Tok Video"

சமூக வலைதளத்தில் பரவும் நடிகை திரிஷாவின் வீடியோ
12 Jun 2020 3:57 AM GMT

சமூக வலைதளத்தில் பரவும் நடிகை திரிஷாவின் வீடியோ

நடிகை திரிஷா டிக் டாக்கில் துள்ளலான இசை ஒன்றுக்கு ஜோராக நடனமாடியுள்ளார்.

போலீஸ் ஸ்டேஷன் முன் டிக்டாக் வீடியோ வெளியிட்ட இளைஞரை தேடும் போலீஸ்
6 Jun 2020 12:55 PM GMT

போலீஸ் ஸ்டேஷன் முன் டிக்டாக் வீடியோ வெளியிட்ட இளைஞரை தேடும் போலீஸ்

ஓமலூர் அருகே தாரமங்கலம் காவல் நிலையத்தின் முன் டிக்டாக் வீடியோ பதிவு செய்து வெளியிட்ட இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

டிக் டாக்கில் விளையாடிய இயக்குனர் செல்வராகவன்...
25 May 2020 3:47 AM GMT

டிக் டாக்கில் விளையாடிய இயக்குனர் செல்வராகவன்...

இயக்குனர் செல்வராகவனின் டிக்டாக் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

கொரோனா குறித்த டிக்டாக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவல்
21 March 2020 7:37 AM GMT

கொரோனா குறித்த டிக்டாக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவல்

கொரோனா குறித்து சமூக வலைதளங்களில் ஒன்றான டிக்-டாக்கில், நகைச்சுவையாக வீடியோக்கள் பதிவிடப்பட்டு அதிக லைக்குகளை குவித்து வருகின்றன.

கொரோனா - டிக் டாக்கில் பரவி வரும் வீடியோ
18 March 2020 8:18 AM GMT

கொரோனா - டிக் டாக்கில் பரவி வரும் வீடியோ

கொரோனா வைரஸ் குறித்த அச்சம் மக்களிடம் வேகமாக பரவி வரும் நிலையில் இதுதொடர்பான டிக் டாக் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

அதிகரித்து வரும் டிக் டாக் போலி கணக்குகள் - பணம் சுருட்டும் கும்பலால் அதிர்ச்சி
15 March 2020 4:12 AM GMT

அதிகரித்து வரும் டிக் டாக் போலி கணக்குகள் - பணம் சுருட்டும் கும்பலால் அதிர்ச்சி

சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள டிக்டாக் செயலியில் தற்போது கவர்ச்சி பெண்களின் பெயரில் போலியான கணக்குகளை உருவாக்கி, மோசடிகள் அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலையோரம் நடந்து சென்ற கல்லூரி மாணவிகளை வீடியோ எடுத்து டிக் டாக்கில் பதிவு - தென்காசி அருகே இளைஞரை கைது செய்த போலீசார்
2 March 2020 10:38 AM GMT

சாலையோரம் நடந்து சென்ற கல்லூரி மாணவிகளை வீடியோ எடுத்து டிக் டாக்கில் பதிவு - தென்காசி அருகே இளைஞரை கைது செய்த போலீசார்

தென்காசி அருகே கல்லூரி மாணவிகளை வீடியோ எடுத்து டிக் டாக்கில் பதிவு செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

டிக் டாக் வீடியோ விபரீதம் - இளைஞர் தற்கொலை
4 July 2019 5:27 AM GMT

டிக் டாக் வீடியோ விபரீதம் - இளைஞர் தற்கொலை

திருத்தணி அருகே டிக் டாக் விபரீதம் காரணமாக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

டிக் டாக் வீடியோ மோகத்தால் விபரீதம்... உயிருக்கு போராடும் இளைஞர்
19 Jun 2019 5:27 AM GMT

டிக் டாக் வீடியோ மோகத்தால் விபரீதம்... உயிருக்கு போராடும் இளைஞர்

டிக் டாக் வீடியோ மோகத்தால் கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

டிக்டாக் செயலியில் பதிவிட சாலையில் கத்தியை உரசி தீப்பொறி பறக்கவிட்ட இளைஞர்கள் கைது
15 April 2019 9:16 AM GMT

டிக்டாக் செயலியில் பதிவிட சாலையில் கத்தியை உரசி தீப்பொறி பறக்கவிட்ட இளைஞர்கள் கைது

திருவள்ளூர் மாவட்டம் தீயம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சரண்குமார்,மணிகண்டன் ஆகியோர், வெல்டிங் கடையில் வேலை செய்கின்றனர்.