நீங்கள் தேடியது "Tik Tok App"

காவல் நிலையம் முன்பு அரிவாளோடு டிக்டாக் செயலியில் படமெடுத்த மூவர் கைது
16 July 2019 1:02 AM IST

காவல் நிலையம் முன்பு அரிவாளோடு டிக்டாக் செயலியில் படமெடுத்த மூவர் கைது

தலையாமங்கலம் காவல் நிலையம் முன்பு அரிவாளோடு டிக்டாக் செயலியில் படமெடுத்த மூவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கண்டமனூர் காவல்நிலையத்தில் டிக் டாக் வீடியோ - இளைஞர் கைது
1 Jun 2019 11:52 PM IST

கண்டமனூர் காவல்நிலையத்தில் டிக் டாக் வீடியோ - இளைஞர் கைது

ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூர் காவல்நிலையத்தில் வீடியோ எடுத்து டிக் டாக் செயலியில் பதிவேற்றம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டிக் டாக் செயலியில் கலக்கிய சிறுவன் கொடூர கொலை...
29 May 2019 6:48 PM IST

டிக் டாக் செயலியில் கலக்கிய சிறுவன் கொடூர கொலை...

நெல்லை மாவட்டத்தில் 9 வயது சிறுவனை, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டிக் டாக் செயலியை நீக்கிய கூகுள்
17 April 2019 4:48 PM IST

"டிக் டாக்" செயலியை நீக்கிய கூகுள்

டிக் டாக் செயலிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அந்த செயலியை கூகுள் இயங்குதளம் நீக்கியுள்ளது.

டிக்டாக் செயலியில் பதிவிட சாலையில் கத்தியை உரசி தீப்பொறி பறக்கவிட்ட இளைஞர்கள் கைது
15 April 2019 2:46 PM IST

டிக்டாக் செயலியில் பதிவிட சாலையில் கத்தியை உரசி தீப்பொறி பறக்கவிட்ட இளைஞர்கள் கைது

திருவள்ளூர் மாவட்டம் தீயம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சரண்குமார்,மணிகண்டன் ஆகியோர், வெல்டிங் கடையில் வேலை செய்கின்றனர்.

டிக்- டாக் செயலி தடைக்கு எதிரான வழக்கு - அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
8 April 2019 6:17 PM IST

டிக்- டாக் செயலி தடைக்கு எதிரான வழக்கு - அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டிக்-டாக் செயலி தடைக்கு எதிரான வழக்கை அவசர மனுவாக எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

டிக் டாக் செயலியை தடை செய்வது உறுதி - அமைச்சர் மணிகண்டன் திட்டவட்டம்
18 Feb 2019 7:27 AM IST

"டிக் டாக் செயலியை தடை செய்வது உறுதி" - அமைச்சர் மணிகண்டன் திட்டவட்டம்

டிக்டாக் செயலியை தடை செய்வது உறுதி என தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

(01/01/2019) - டிக்டாக் உலகம்
1 Jan 2019 4:48 PM IST

(01/01/2019) - டிக்டாக் உலகம்

(01/01/2019) - டிக்டாக் உலகம்