"டிக் டாக்" செயலியை நீக்கிய கூகுள்

டிக் டாக் செயலிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அந்த செயலியை கூகுள் இயங்குதளம் நீக்கியுள்ளது.
டிக் டாக் செயலியை நீக்கிய கூகுள்
x
டிக் டாக் செயலிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அந்த செயலியை கூகுள் இயங்குதளம் நீக்கியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் விதமாக மத்திய தகவல் தொழில்நுட்ப துறை, கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு டிக் டாக் செயலியை நீக்குமாறு அறிவுறுத்தியது. இதையடுத்து, கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களின் இயங்கு தளத்திலிருந்து, டிக் டாக் செயலி நீக்கப்பட்டுள்ளது. இதனால் டிக் டாக் செயலியை யாரும் புதியதாக பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டிக் டாக் செயலி நீக்கப்பட்டது, அதன் பயன்பாட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்