நீங்கள் தேடியது "Tik Tok Download"

டிக் டாக் செயலியை நீக்கிய கூகுள்
17 April 2019 11:18 AM GMT

"டிக் டாக்" செயலியை நீக்கிய கூகுள்

டிக் டாக் செயலிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அந்த செயலியை கூகுள் இயங்குதளம் நீக்கியுள்ளது.