நீங்கள் தேடியது "thiruvarur election cancelled"

திருவாரூர்  இடைத்தேர்தல் ரத்து - நீதிமன்றம் கேள்வி
23 Jan 2019 8:38 AM GMT

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து - நீதிமன்றம் கேள்வி

திருவாரூர் இடைத் தேர்தல் நிறுத்தி வைப்பது குறித்து மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தி அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.