நீங்கள் தேடியது "Theft of Electricity"

மின் திருட்டை தடுக்க நடவடிக்கை - தமிழக அரசு
19 Jun 2018 4:37 AM GMT

மின் திருட்டை தடுக்க நடவடிக்கை - தமிழக அரசு

கடந்த நிதி ஆண்டில் மட்டும் 10 ஆயிரத்து 586 மின் திருட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, 18 கோடியே 66 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.