நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Worldnews #Northkorea"

வடகொரியாவின் 72-வது தினம் கொண்டாடப்பட்டது
9 Sep 2020 1:52 PM GMT

வடகொரியாவின் 72-வது தினம் கொண்டாடப்பட்டது

கிழக்கு ஆசிய நாடான வடகொரியா உருவாகி இன்றுடன் 72 ஆண்டுகள் ஆனது. இதை கொண்டாடும் விதமாக அந்த நாட்டு மக்கள் தலைநகர் பியாங்கியாங்கில் மறைந்த முன்னாள் தலைவர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.