ஏவுகணை ஏவிய வட கொரியா.. கொரியாவில் கடும் பதற்றம்..

x

கொரிய தீபகற்பத்தின் மேற்கில் உள்ள கடலை நோக்கி வடகொரியா ஏராளமான சீர்வேக ஏவுகணைகளை ஏவியதாக தென்கொரியா தகவல் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தென்கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த புதன் கிழமைதான் வடகொரியா 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்