வடகொரியாவின் 72-வது தினம் கொண்டாடப்பட்டது

கிழக்கு ஆசிய நாடான வடகொரியா உருவாகி இன்றுடன் 72 ஆண்டுகள் ஆனது. இதை கொண்டாடும் விதமாக அந்த நாட்டு மக்கள் தலைநகர் பியாங்கியாங்கில் மறைந்த முன்னாள் தலைவர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

x

Next Story

மேலும் செய்திகள்