நீங்கள் தேடியது "thaipusam celebration"
8 Feb 2020 2:11 PM IST
சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.
8 Feb 2020 2:01 PM IST
தைப்பூசத்தையொட்டி ஜல்லிக்கட்டு விழா - 800 காளைகள் 200 வீரர்கள் பங்கேற்பு
அரியலூர் மாவட்டம் கீழக்கொளத்தூரில் தைப்பூச விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
8 Feb 2020 12:50 PM IST
திருப்பரங்குன்றம் தைப்பூச திருவிழா - பால்குடம், காவடி சுமந்து நேர்த்திக்கடன்
தைப்பூச விழாவை முன்னிட்டு முருக கடவுளின் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
8 Feb 2020 12:45 PM IST
களைகட்டிய திருத்தணி முருகன் கோயில் தைப்பூச திருவிழா
ஆறுபடை வீடுகளில் 5- ஆம் படைவீடான திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா களைகட்டியுள்ளது.



