நீங்கள் தேடியது "TET Exam"

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் குறித்த  விவரங்களை அனுப்ப உத்தரவு
19 Dec 2019 3:09 AM GMT

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் குறித்த விவரங்களை அனுப்ப உத்தரவு

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணிபுரிந்து வரும் ஆயிரத்து 747 ஆசிரியர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் ருசிகரம்... - தேர்வர்கள் மூலம், தேர்வு வாரியத்துக்கு ரூ. 20 கோடி வருவாய்
9 Sep 2019 10:28 AM GMT

ஆசிரியர் தகுதி தேர்வில் ருசிகரம்... - தேர்வர்கள் மூலம், தேர்வு வாரியத்துக்கு ரூ. 20 கோடி வருவாய்

986 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு மூலம், தேர்வு வாரியம் 20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் குழப்பம் : தொழில்நுட்ப கோளாறால் அவதிப்பட்ட தேர்வர்கள்
23 Jun 2019 2:13 PM GMT

ஆசிரியர் தகுதி தேர்வில் குழப்பம் : தொழில்நுட்ப கோளாறால் அவதிப்பட்ட தேர்வர்கள்

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற கணினி முதுகலை ஆசிரியர் தகுதி தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டதால் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாளை ஆசிரியர் தகுதித் தேர்வு : 6 லட்சம் பேர் எழுதுகின்றனர்
7 Jun 2019 8:16 AM GMT

நாளை ஆசிரியர் தகுதித் தேர்வு : 6 லட்சம் பேர் எழுதுகின்றனர்

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நாளை முதல் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளன.

தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது - உயர்நீதிமன்றம்
1 May 2019 10:30 AM GMT

தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது - உயர்நீதிமன்றம்

தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.