நீங்கள் தேடியது "Teachers Transfer"
6 Feb 2019 2:30 AM IST
ஆசிரியர் பற்றாக்குறை : மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம்...
ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதை கண்டித்து 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2 Feb 2019 11:48 AM IST
ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்ய எதிர்ப்பு : காலைப்பிடித்து மாணவிகள் கதறல்
திருவண்ணாமலை அருகே சாலைமறியலில் ஈடுபட்ட அரசுப்பள்ளி மாணவர்கள்
17 Dec 2018 4:41 PM IST
"ஆசிரியர் இடமாறுதல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்" - அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
கடந்த 7 ஆண்டுகளில் செய்யப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் இடமாறுதல் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
22 Jun 2018 10:13 AM IST
ஆசிரியரை பிரிய மனமில்லாமல் மாணவர்களும், பெற்றோர்களும் சேர்ந்து நடத்திய பாசப் போராட்டம்
திருவள்ளூர் மாவட்ட அரசு பள்ளியில், பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியரை, பிரிய மனமில்லாமல் மாணவர்களும், பெற்றோர்களும் சேர்ந்து நடத்திய பாசப் போராட்டம், காண்போரை நெகிழ வைத்தது..


