"ஆசிரியர் இடமாறுதல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்" - அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

கடந்த 7 ஆண்டுகளில் செய்யப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் இடமாறுதல் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஆசிரியர் இடமாறுதல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் - அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
x
கடந்த 7 ஆண்டுகளில் செய்யப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் இடமாறுதல் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடமாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும், நிர்வாக மாறுதல் என்ற பெயரில் ஆசிரியர்கள் பலர் லஞ்சம் கொடுத்த தென் மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெறுவதே இதற்கு காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்