நீங்கள் தேடியது "Teachers Appointment"

பேராசிரியர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது - 1,000 பேராசிரியர் விரைவில் நியமிக்க வாய்ப்பு என தகவல்
30 Oct 2019 10:36 AM GMT

"பேராசிரியர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது" - 1,000 பேராசிரியர் விரைவில் நியமிக்க வாய்ப்பு என தகவல்

தமிழ்நாட்டில் உள்ள 13 அரசு பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் : அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
22 Jan 2019 7:42 PM GMT

இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் : அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் எந்த தகுதியின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளின் கட்டணம் உயர்வு
19 July 2018 1:58 AM GMT

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளின் கட்டணம் உயர்வு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணம் 500 ரூபாயில் இருந்து 600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் அமைச்சர் செங்கோட்டையன் திடீர் ஆய்வு - மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்
22 Jun 2018 6:23 AM GMT

அரசுப் பள்ளிகளில் அமைச்சர் செங்கோட்டையன் திடீர் ஆய்வு - மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

"தென் மாவட்டங்களில் ஆசிரியர்கள் அதிகமாக உள்ளனர்" - செங்கோட்டையன்