நீங்கள் தேடியது "tamilnes"
16 Oct 2021 12:27 PM IST
காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: காங்கிரஸ் தலைவர் நியமனம் குறித்து ஆலோசனை
சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கட்சி தலைவர் நியமனம் செய்வது தொடர்பாகவும், உட்கட்சி தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
29 Sept 2021 10:03 AM IST
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் உள்ளிட்ட இடங்களில் மழை தொடர்பான விபத்தில் 10 பேர் பலி
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் உள்ளிட்ட இடங்களில் மழை தொடர்பான விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.
29 Sept 2021 9:18 AM IST
பாலக்காடு நகராட்சியில் மோதல்: பாஜக-காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே மோதல்
கேரள மாநிலம் பாலக்காடு நகராட்சியில் பாஜக - காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7 Sept 2021 2:38 PM IST
ஆபாச பட தயாரிப்பு விவகாரம்: நடிகை கெஹானா வசிஸ்த்தை கைது செய்த போலீஸ்
ஆபாச பட தயாரிப்பு விவகாரத்தில் கைதான நடிகை கெஹானா வசிஸ்த்துக்கு ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில் அவர் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளார்.
3 Aug 2021 12:32 PM IST
நாகை மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு - இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
நாகை மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



