நீங்கள் தேடியது "TamilNadu Premier League"

கிரிக்கெட்டின் புகழை கெடுக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பா.சிவந்தி ஆதித்தன்
20 Sept 2019 10:36 AM IST

கிரிக்கெட்டின் புகழை கெடுக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பா.சிவந்தி ஆதித்தன்

கிரிக்கெட்டின் புகழை கெடுக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் வலியுறுத்தி உள்ளார்.

டி.என்.பி.எல் கோப்பையை வெல்வது யார்? : சேப்பாக்கத்தில் இன்று இறுதிப்போட்டி
12 Aug 2018 10:52 AM IST

டி.என்.பி.எல் கோப்பையை வெல்வது யார்? : சேப்பாக்கத்தில் இன்று இறுதிப்போட்டி

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் யாருக்கு? என்பதை முடிவு செய்யும் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது.

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : மதுரையை வீழ்த்தியது கோவை
5 Aug 2018 8:54 AM IST

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : மதுரையை வீழ்த்தியது கோவை

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் மதுரை அணிக்கு எதிரான போட்டியில் கோவை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சேப்பாக் அணிக்கு எதிரான லீக் ஆட்டம் : திண்டுக்கல் அணி அபார வெற்றி
4 Aug 2018 8:46 AM IST

சேப்பாக் அணிக்கு எதிரான லீக் ஆட்டம் : திண்டுக்கல் அணி அபார வெற்றி

டி.என்.பி.எல். தொடரில் சேப்பாக் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி
1 Aug 2018 7:04 AM IST

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் காஞ்சிபுரம் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 13 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

டி.என்.பி.எல் கிரிக்கெட் : டூட்டி பேட்ரியோட்ஸ் அணி வெற்றி
29 July 2018 9:07 AM IST

டி.என்.பி.எல் கிரிக்கெட் : டூட்டி பேட்ரியோட்ஸ் அணி வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் டூட்டி பேட்ரியோட்ஸ் அணி வெற்றி பெற்றது.