டி.என்.பி.எல் கிரிக்கெட் : டூட்டி பேட்ரியோட்ஸ் அணி வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் டூட்டி பேட்ரியோட்ஸ் அணி வெற்றி பெற்றது.
டி.என்.பி.எல் கிரிக்கெட் : டூட்டி பேட்ரியோட்ஸ் அணி வெற்றி
x
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் டூட்டி பேட்ரியோட்ஸ் அணி வெற்றி பெற்றது. சென்னையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, இருபது ஓவர் முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கார்த்தி, 43 ரன்கள் விளாசினார். பின்னர் களமிறங்கிய டூட்டி பேட்ரியோட்ஸ் அணி, 17.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, வெற்றி இலக்கை எட்டியது.

Next Story

மேலும் செய்திகள்