நீங்கள் தேடியது "Tamilnadu Governor"
14 Jan 2020 8:16 PM IST
ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாட்டம்
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா சிறப்பாக கொண்ட்டாப்பட்டது.
20 Oct 2018 5:38 PM IST
மத்திய அரசின் அழுத்தங்களுக்கு உட்பட்டு கவர்னர் செயல்படுகிறார் - அன்புமணி
தமிழக ஆளுநர் நேர்மையானவர்தான் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
11 Oct 2018 5:07 AM IST
பணம் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களை நீக்க வேண்டும் - அனந்த கிருஷ்ணன், முன்னாள் துணைவேந்தர்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு, கல்வியாளர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.
9 Oct 2018 4:51 AM IST
அப்துல் கலாமை முன் மாதிரியாக கொள்ளுங்கள் - மாணவர்களுக்கு ஆளுநர் பன்வாரி லால் புரோகித் அறிவுரை
இளைய தலைமுறையினர் அப்துல் கலாமை முன்மாதிரியாக எடுத்து கொண்டு சாதனை புரிய வேண்டும் என, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கருத்து தெரிவித்துள்ளார்.
29 Sept 2018 8:12 PM IST
தமிழ் பல்கலை. துணைவேந்தர் நியமனம் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஜி.பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
26 Sept 2018 5:54 PM IST
"தமிழகத்தில் ஆளுநர் தூங்கி கொண்டு இருக்கிறார்" - அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் ஆளுநர் தூங்கி கொண்டு இருப்பதாகவும், ஊழல் குறித்த ஆதாரங்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
21 Sept 2018 9:29 PM IST
"ஆளுநர் நினைத்தால் ஊழலை தடுக்க முடியும்" - அன்புமணி ராமதாஸ்
"ஆளுநர் தமிழகத்தின் நலன் கருதி செயல்பட வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்





