நீங்கள் தேடியது "Suicides"

தமிழக அரசு நீட் தேர்வை எதிர்த்து வருகிறது  - அமைச்சர் ஜெயக்குமார்
14 Sep 2020 6:57 AM GMT

"தமிழக அரசு நீட் தேர்வை எதிர்த்து வருகிறது" - அமைச்சர் ஜெயக்குமார்

நீட் தேர்வை உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மத்திய அரசு நடத்துவதாகவும் தமிழக அரசைப் பொறுத்தவரை நீட் தேர்வை எதிர்ப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வேலூர் : மகன், மகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை
15 Jun 2019 2:44 AM GMT

வேலூர் : மகன், மகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே, குடும்ப தகராறில் மனமுடைந்த தாய் இரு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்போரூர் : 14வது மாடியிலிருந்து தவறி விழுந்து இளைஞர் பலி
15 April 2019 10:21 AM GMT

திருப்போரூர் : 14வது மாடியிலிருந்து தவறி விழுந்து இளைஞர் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள தனியார் குடியிருப்பின் 14வது மாடியிலிருந்து தவறி விழுந்து சையத் என்ற இளைஞர் உயிரிழந்தார்.

ரயில் முன் பாய்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி தற்கொலை : அதிர்ச்சியில் மனைவியும் தற்கொலை
6 Oct 2018 3:44 AM GMT

ரயில் முன் பாய்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி தற்கொலை : அதிர்ச்சியில் மனைவியும் தற்கொலை

திருப்பதி அருகே, ஓய்வு பெற்ற நீதிபதியும் அவரது மனைவியும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓடும் ரயில் படியில் இருந்து விழுந்த இளம்பெண் : வெளியான பரபரப்பு காட்சிகள்
3 Oct 2018 6:36 AM GMT

ஓடும் ரயில் படியில் இருந்து விழுந்த இளம்பெண் : வெளியான பரபரப்பு காட்சிகள்

ரயில் படியில் பயணம் செய்த பெண் தவறி விழுந்த பரபரப்பு காட்சிகள் இணையதளத்தில் பரவி வருகிறது.

கல்விச் சுமையால் இளைஞர்கள் தற்கொலை செய்கின்றனர் - சத்குரு ஜகி வாசுதேவ்
11 Sep 2018 6:41 AM GMT

கல்விச் சுமையால் இளைஞர்கள் தற்கொலை செய்கின்றனர் - சத்குரு ஜகி வாசுதேவ்

நாட்டில், கல்விச்சுமை காரணமாக இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.