நீங்கள் தேடியது "Suhasini Raj"
2 Jan 2019 7:28 PM IST
கேரள அரசுக்கு எதிராக போராட்டம் : பா.ஜ.க.வினர் மீது போலீஸ் தடியடி
கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின் கரையில் பா.ஜ.க.வை சேர்ந்த சுமார் 50 பேர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Jan 2019 5:55 PM IST
சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு : சாலை மறியல் போராட்டம் நடத்திய பெண்கள்
சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பாஜகவை சேர்ந்த பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
30 Dec 2018 6:03 PM IST
சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு
சபரிமலையில் தொடர்ந்து அமலில் இருந்து வரும் 144 தடை உத்தரவை வரும் ஜனவரி 5ம் தேதி வரை நீட்டித்து பத்தணந்திட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
13 Dec 2018 4:34 PM IST
பிளாஸ்டிக் தடையால் சபரிமலையில் குறைந்தது மாசு
கேரளா அரசின் உத்தரவைத் தொடர்ந்து சபரிமலை சன்னிதானத்தில் விரைவில் மாசுக்கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைக்கப்படும் என அத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
10 Dec 2018 3:03 PM IST
சென்னையில் டிச. 16-ல் 'அய்யப்ப குருசாமிகள் சங்கமம்' நிகழ்ச்சி
சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்த ஆலோசிப்பதற்காக, சென்னையில்,'அய்யப்ப குருசாமிகள் சங்கமம்' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
26 Nov 2018 2:36 PM IST
சபரிமலை விவகாரம் : புதுச்சேரியில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம்
சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம் தொடர்பாக புதுச்சேரியில் பாஜக சார்பாக 'முழு அடைப்புப் போராட்டம்' நடைபெறுகிறது.
24 Nov 2018 10:38 AM IST
"போலீசாரை அச்சுறுத்துவதே பாஜகவினரின் வேலை" - பினராயி விஜயன் குற்றச்சாட்டு
சபரிமலைக்கு சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனிடம் கேரள போலீஸ் அதிகாரிகள் அவமரியாதையுடன் செயல்படுவில்லை என கேரள முதலமைச்சர் பினராயி ராஜன் தெரிவித்தார்.
23 Nov 2018 4:02 PM IST
200 ஆண்டுகளுக்கு முன்னரே சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி இல்லை - ஆங்கிலேயர்களின் ஆவணத்தில் தகவல்
சபரிமலையில் 200 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் ஆங்கிலேயர்களின் ஆவணம் மூலம் தெரியவந்துள்ளது.
18 Oct 2018 12:09 PM IST
ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண் பத்திரிக்கையாளர்
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், சுஹாசினி ராஜ் என்ற பெண் பத்திரிக்கையாளர் செல்ல முயன்றார்.








